Connect with us

பேட்ட நாயகி வெளிட்ட படுக்கவர்சி போட்டோஷூட்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

Celebrities

பேட்ட நாயகி வெளிட்ட படுக்கவர்சி போட்டோஷூட்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

மாளவிகா மோகன் மலையாள படங்களில் நாயகியாக நடித்து வருபவர். இவர் அதுமட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் முக்கிய வேடத்தில் குடும்ப பெண்ணாக நடித்தார். படத்தில் வேண்டுமானால் குடும்ப குத்துவிளக்காக இருந்தாலும் நிஜத்தில் அப்படி இல்லை.

மிகவும் கிளாமராகவே சுற்றி திரியும் இவர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போது கவரிசையான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிடுவார். ஆனால் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை கண்ட தமிழ் ரசிகர்கள் பேட்ட படத்தில் குடும்ப பெண்ணாக நடித்துவிட்டு இப்படி கிளாமராக மாறிடீங்களே என தங்களது கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Celebrities

To Top