Connect with us

கணவர் ரவீந்திரன் கம்பி எண்ணும் போதும்…ஜாலியாக போட்டோஷூட் நடத்திய மகாலக்ஷ்மி!

Cinema News

கணவர் ரவீந்திரன் கம்பி எண்ணும் போதும்…ஜாலியாக போட்டோஷூட் நடத்திய மகாலக்ஷ்மி!

அனைவர்க்கும் தெரிந்த ஒருவர் தான் ரவீந்திரன் அதாவது லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ரவீந்தர் சந்திரசேகர் சுமார் 16 கோடி வரை மோசடி நடத்தியதாக எழுந்த புகாரின் பேரில் போலீஸார் ரவீந்தரை பொறி வைத்து பிடித்து கைது செய்தனர்..

இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டது மேலும் ஜாமின் தர முடியாது என சென்னை எழும்பூர் நீதிமன்றமும் மறுத்து விட்ட நிலையில் சிறைக் காவலில் வாடி வருகிறார் ரவீந்தர் சந்திரசேகர் அவரை பற்றி மற்ற அப்டேட் எதுவும் வரவில்லை.

கணவருடன் சந்தோஷமாக திருமண நாளை கொண்டாடிய மகாலட்சுமி கணவர் கைதுக்கு பிறகு எந்தவொரு போஸ்ட்டையும் சோஷியல் மீடியாவில் வெளியிடவில்லை….

இந்நிலையில் தற்போது புதிய பட்டுப்புடவையை அணிந்து கொண்டு நகைகளை மாட்டிக் கொண்டு போஸ் கொடுத்து எடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளார்.

எந்தவொரு வருத்தமும் மகாலட்சுமியின் முகத்தில் தென்படவில்லையே என்றும் கணவர் கம்பி எண்ணுறாருன்னு தெரிந்ததுமே இவங்க இங்க கலர் கலரா டிரெஸ் போட்டு போஸ் கொடுத்து காசு பார்க்கிறாங்க என கமெண்ட்டுகள் அதிகமாக வந்து கொண்டு இருக்கிறது..அவர் எதுக்கும் ரிப்ளை செய்ய்யமல் இருக்கார்…

நடிகை மகாலட்சுமி அந்த போஸ்ட் உடன் சேர்ந்து இதுவும் கடந்து போகும் என கேப்ஷன் போட்டிருப்பது தான் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது…அதாவரது கணவர் ரவீந்தர் சந்திரசேகர் மோசடி புகார் காரணமாக சிறையில்இருக்கும் நிலையில் இதுவும் கடந்து போகும் என மகாலட்சுமி போஸ்ட் போட்டுள்ளாரே என அதிகமாக பேசப்பட்டு வருகிறது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "நடிகர் சிவகார்த்திகேயனை இயக்கவிருக்கும் AR முருகதாஸ்! வெளியானது SK 23 படத்தின் அறிவிப்பு!"

More in Cinema News

To Top