Connect with us

அதுக்குள்ள அன்னிவர்சரி கொண்டாட்டமா… மகாலக்ஷ்மி -ரவீந்தர் எங்க கொண்டாடுறாங்க பாருங்களே

Cinema News

அதுக்குள்ள அன்னிவர்சரி கொண்டாட்டமா… மகாலக்ஷ்மி -ரவீந்தர் எங்க கொண்டாடுறாங்க பாருங்களே

சீரியல் நடிகையான மகாலக்ஷ்மியும் ரவீந்தரும் கடந்த ஒன்றாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். பிரபல தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக கெரியரை தொடங்கிய மகாலக்ஷ்மி, பின்னர் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.சீரியல்கள் மட்டுமின்றி படங்களிலும் நடித்து வருகிறார் மகாலக்ஷ்மி. ஏற்கனவே திருமணமாகி கணவரை விவாகரத்து செய்த மகாலக்ஷ்மி தனது மகனுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் லிப்ரா ப்ரடெக்ஷன்ஸ் தயாரிப்பாளரான ரவீந்தரின் தயாரிப்பில் விடியும் வரை காத்திரு படத்தில் நடித்தார் மகாலக்ஷ்மி.

அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்கள் கடந்த மாதம் ஒன்றாம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இன்று முதல் மாத அன்னிவர்சரியை கொண்டாடி வருகின்றனர் மகாலக்ஷ்மியும் ரவீந்தரும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 
Trending

Advertisement
To Top