Connect with us

மலைப்பாம்புடன் மடோனா செபாஸ்டின் வைரலாகும் புகைப்படம்!!!

Celebrities

மலைப்பாம்புடன் மடோனா செபாஸ்டின் வைரலாகும் புகைப்படம்!!!

மடோனா செபாஸ்டின் மலையாளத்தில் வெளிவந்த ப்ரேமம் திரைப்படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்தார். இந்த படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் மெகா ஹிட் ஆனது. தனது முதல் படத்திலேயே நல்ல பிரபலமாகிவிட்டார் இவர். அதன் பின்னர் தமிழில் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்துபோகும் திரைப்படத்தில் மூலம் கோலிவுட் திரையுலகிலும் தனது கால் தடத்தினை பதித்தார்.

https://www.instagram.com/p/By40FO9pMfN/?utm_source=ig_embed

அதன் பின்னர் கவண், பவர் பண்டி போன்ற படங்களில் நடித்தார் இவர். இருந்தாலும் இவர் தற்போது தமிழில் படவாய்ப்புகள் இல்லாததால் மலையாளத்தில் நடித்து வருகிறார். மற்ற நடிகைகளை போல இல்லாமல் எப்போவாவது புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவார் இவர். அந்த வகையில் மலைப்பாம்பினை கையில் பிடித்தவாறு இவர் வெளியிட்ட புகைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Celebrities

To Top