Connect with us

மாதவன் ‘ராக்கெட்ரி’ தி நம்பி எஃபெக்ட்’ பட Official ரிலீஸ் டேட்-இதோ

Cinema News

மாதவன் ‘ராக்கெட்ரி’ தி நம்பி எஃபெக்ட்’ பட Official ரிலீஸ் டேட்-இதோ

மாதவன் இயக்கத்தில் வெளியாகும் ‘ராக்கெட்ரி’ தி நம்பி எஃபெக்ட்’ படத்தின் டிரெய்லர் இங்கிலிஷ் , தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றில் மேடி முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் அவர் அந்த கதாபாத்திரத்தில் முழுமையாக மாறிவிட்டார் என்று சொன்னால் கூட அது மிகையாகாது.

மேலும் ராக்கெட்ரி படத்திலிருந்து இதற்கு முன் வெளியான ட்ரைலரில் ‘ மாதவன் மற்றும் சிம்ரன் ஆகியோரை மிஸ்டர் அண்ட் மிஸஸ் நம்பி நாராயணனாகவும், சூரியாவும் ஷாருக்கானும் தனது கதையை வெளியே கொண்டு வரும் நேர்காணலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சிர்ஷா ரேவின் ஒளிப்பதிவு, சாம் சி.எஸ்ஸின் இசை மற்றும் பிஜித் பாலாவின் எடிட்டிங் ஆகியவை மேடியின் பார்வையை திரையில் மொழிபெயர்க்கும் விதத்தில் அம்சமாக பொருந்தியது .

Image

இந்நிலையில் தற்பொழுது இந்த படம் வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதி ரிலீசாகும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .மேலும் இந்த படம் தமிழ் ,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம் ,மலையாளம் ,ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் ரிலீசாக உள்ளது.

More in Cinema News

To Top