Connect with us

சிம்புவின் மாநாடு படம் எப்படி இருக்கு ..? மாநாடு குறித்து வெளியான மக்களின் ட்விட்டர் விமர்சனம்…

Cinema News

சிம்புவின் மாநாடு படம் எப்படி இருக்கு ..? மாநாடு குறித்து வெளியான மக்களின் ட்விட்டர் விமர்சனம்…

நடிகர் சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் சற்றுமுன் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகியுள்ளது.

சிம்பு ‘மாநாடு’ திரைப்படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது என்பதும் இன்று காலை 8 மணிக்கு முதல் காட்சி வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் சிம்புவின் ரசிகர்கள் மாநாடு படம் எப்படி இருக்கிறது என்பதை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.அதில் ஒரு சில சுவாரசிய ட்விட்கள் இதோ உங்கள் பார்வைக்கு கீழ்

More in Cinema News

To Top