Connect with us

தூள் கிளப்பும் ஆடையில் ஆளை மயக்கும் லாஸ்லியா – வைரலாகும் போட்டோஸ்…

Celebrities

தூள் கிளப்பும் ஆடையில் ஆளை மயக்கும் லாஸ்லியா – வைரலாகும் போட்டோஸ்…

இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளரான லொஸ்லியா பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ் மக்கள் மத்தியில் பேரையும் புகைழயும் பெற்றது மட்டுமில்லாமல் போனசாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவும் அறிமுகமாகிவிட்டார் .

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல இயக்குனர்கள் கண்ணில் பட்ட லொஸ்லியா தற்போது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகையாக கலக்கி வருகிறார் . அவரது நடிப்பில் ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா போன்ற படங்கள் வெளியாகியிருந்தது.

இருப்பினும் இந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க வில்லை. சமூகவலைத்தள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் க்யூட்டான புகைப்படம் வெளியிட்டு அசத்துவார் .

அந்தவகையில் தற்போது அவர் பாலைவனத்தில் தூள் கிளப்பும் மாடர்ன் உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top