Connect with us

லியோ படத்திற்கு வசூல் வரவே வராது..!ஷாக்கிங் தகவலை சொல்லிய தயாரிப்பாளர்…

Cinema News

லியோ படத்திற்கு வசூல் வரவே வராது..!ஷாக்கிங் தகவலை சொல்லிய தயாரிப்பாளர்…

நம்முடைய தமிழ் சினிமாவில் அடுத்த மாதம் பெரிய விருந்து உள்ளது…அதாவது ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் லியோ திரைப்படம் திரைக்கு வருகிறது…அதனால் அனைவருமே வெறித்தனமாக காத்துள்ளனர்…பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் எதிர்பார்ப்பை இமாலய உச்சத்தில் வைத்துள்ளது.

இதுவரை ரூ.434 கோடி வரை பிஸ்னஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது…அதனை போல இன்னும் நிறைய பிசினஸ் செய்யும் என சொல்லப்படுகிறது..

இப்படி இருக்கும் நிலையில் உலகளவில் லியோ படம் ரூ.1000 கோடி வரை வசூல் செய்யும் என்கின்றனர் பலரும் அதனை எதிர்பார்த்து வருகின்றனர்…இந்நிலையில் லியோ படத்தின் முதல் நாள் தமிழக வசூல் கண்டிப்பாக அடிவாங்கும் என தகவல் வெளியாகியுள்ளது இது ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவலாக உள்ளது.

அரசு விதிமுறையின்படி லியோ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் என ஏற்கனவே கூறப்பட்டது… ஆனால் தயாரிப்பாளர் அதிகாலை காட்சிக்கு அரசிடம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்தது அதற்கு வாய்ப்பு இல்லை என்பது போலவும் சொல்லப்படுகிறது.

ஒருவேளை அதிகாலை காட்சி கிடைக்கவில்லை என்றால் லியோ படத்தின் தமிழக வசூலில் முதல் நாள் கிட்டத்தட்ட பாதி சதவீதம் அடிவாங்கும் என பிரபல திரையரங்க உரிமையாளர் கூறியுள்ளார்…இதனால் நடிகர் விஜய் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "100 கோடி கடந்த பிரதீப் ரங்கநாதனின் Love Today திரைப்படம்! உறுதி செய்த தயாரிப்பாளர்!"

More in Cinema News

To Top