Connect with us

“லியோ Audio Launch எங்கு நடக்கபோகுது தெரியுமா!!செம அப்டேட் இதோ..”

Cinema News

“லியோ Audio Launch எங்கு நடக்கபோகுது தெரியுமா!!செம அப்டேட் இதோ..”

நடிகர் தளபதி விஜய்யின் லியோ தான் தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாகப்போகும் பெரிய படம்…இப்படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு உள்ளது…Seven Screen Studio தயாரிப்பில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் என பலர் நடிக்கும் இப்படத்தை மிகவும் கவனமாக லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்…

இது LCU தான் என சொல்லப்படுகிறது..இப்படி பல சம்பவங்கள் காத்துள்ளது குறிப்பிடத்தக்கது…இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் அப்டேட் வந்துள்ளது..

அதனை போல ரூ.250 கோடி முதல் ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படம் காஷ்மீர்,சென்னை என படப்பிடிப்புகள் நடந்தன அனைத்தும் கிட்டத்தட்ட 125 நாட்களில் முடிக்கப்பட்டு இப்போது அடுத்த கட்ட பணிகள் நடந்து வருகிறது.

தற்போது போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடைபெற்று வர தயாரிப்பு நிறுவனம் ஒவ்வொரு நாளும் படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள் அதனைப்போல 4 போஸ்டர்கள் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.

மிகவும் மாஸாக தயாராகி வரும் விஜய்யின் லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. எனவே எல்லா இடங்களிலும் புக்கிங் வேகமாக நடந்து வருகிறது…வெளிநாடுகளில் பெரிய சம்பவம் இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது…

அதனை போல விஜய்யின் லியோ படத்தின் ரன்னிங் டைம் விவரம் தற்போது வெளியாகியுள்ளது…இப்படம் 2 மணிநேரம் 39 நிமிடங்கள் என கூறப்படுகிறது…இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேரு விளையாட்டு அரங்கத்தில் Permission கொடுக்கப்பட்டதால் இன்று அப்டேட் வரவுள்ளதாக தெரிகிறது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "தலைவர் 170 படப்பிடிப்பில் நடந்த விபத்து, நடிகை ரித்திகா சிங்கிற்கு காயம்..! வெளியான வைரல் புகைப்படம்!"

More in Cinema News

To Top