Connect with us

சசிகுமாரின் கொம்பு வெச்ச சிங்கம்டா worthஆ ?இல்லையா ..? திரை விமர்சனம்..!

Cinema News

சசிகுமாரின் கொம்பு வெச்ச சிங்கம்டா worthஆ ?இல்லையா ..? திரை விமர்சனம்..!

பொங்கலுக்கு வெளியான ஐந்து படங்களுள் ஒன்று கொம்பு வெச்ச சிங்கம்டா. சசிகுமார், இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகர் கூட்டணியில் உருவான இரண்டாவது திரைப்படம். ஏற்கனவே சுந்தரபணியன் என்ற வெற்றிப்படத்தில் இணைந்த இவர்கள் மீண்டும் இப்படத்தின் மூலம் இணைந்துளளனர்.படத்தின் முதல் பார்வை இதோ …

கதை ;
தெய்வேந்திரன் (மகேந்திரன்) மகன் சசிகுமார் (மடோனா செபாஸ்டியன்), நகரத்தின் மற்றொரு சக்திவாய்ந்த நபரான வெள்ளப்பனின் (ஹரீஷ் பேரடி) மகள் தமிழ்செல்வியை (மடோனா செபாஸ்டியன்) காதலிக்கிறார். சசிகுமாரும் வெள்ளப்பனும் ஒரே பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும், வெள்ளப்பன் ஒரு பாரபட்சமான மனப்பான்மை கொண்ட சாதிவெறியன் என்பதால் அவர்களுடன் ஒத்துப்போவதில்லை. இதனால் எரிச்சல் அடைந்த சசிகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் அடிக்கடி மோதிக் கொள்கின்றனர்.

முதல் பார்வை: கொம்பு வச்ச சிங்கம்டா - ஒரே ட்விஸ்ட்டை நம்பிய கருத்து சினிமா  | Kombu vatcha singamda Movie Review - hindutamil.in

அது இறுதியில் அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கும். தனிப்பட்ட காரணங்களுக்காக, உள்ளாட்சி தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு ஆதரவளிக்க சசிகுமாரும் அவரது நண்பர்களும் இரண்டு குழுக்களாக உடைந்தனர். இருப்பினும், அவர்களின் முடிவு அவர்களின் நட்பில் விரிசலை ஏற்படுத்தும் என்று அவர்களுக்குத் தெரியாது. இந்தப் போர் அவர்களின் நட்பை மறுபடியும் சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் படத்தின் மீதி கதை .

படத்தின் பிளஸ் மைனஸ் :
டத்தின் கடைசி அரைமணிநேரம் பிரமாதமாக இருக்கின்றது. மேலும் படத்தில் இடம்பெற்ற ஒரு ட்விஸ்ட் படத்தை தாங்கிபிடிக்கின்றது என்று சொல்லலாம். பின்னணி இசை மற்றும் பாடல்கள் சொல்லிக்கொள்ளும் அளவு இல்லை. சூரி படத்தில் காமெடி செய்ய முயற்சி செய்திருக்கிறார். மடோனா செபாஸ்டியன் பாடல்களுக்கு மட்டும் வந்து செல்கிறார்.

Kombu Vatcha Singamda Tamil Movie (2022) | Cast | Songs | Teaser | Trailer  | Release Date - News Bugz

மொத்தத்தில் கொம்பு வெச்ச சிங்கம்டா திரைப்படத்தை நாம் குடும்பத்துடன் ஒருமுறை பார்க்கலாம். ஆனால் சுந்தரபாண்டியன் படத்தை தொடர்ந்து சசிகுமார் பிரபாகரனின் கூட்டணி மீண்டும் வெற்றிபெற்றுள்ளதா என்று கேட்டல் அது சந்தேகமே.

More in Cinema News

To Top