Connect with us

நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த கொலைகாரன் பட நாயகி!!!

Celebrities

நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த கொலைகாரன் பட நாயகி!!!

ஆஷிமா நாவால் ஆஸ்திரேலியாவில் தன படிப்பினை முடித்து
மாடல் அழகியாக இந்தியாவில் வளம் வந்தவர். இவர் தற்போது தமிழ் திரையுலகில் கொலைகாரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தின் நல்ல வரவேற்பின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் இவர். இந்நிலையில் இவர் பிக்பாஸ் ஆரவ் உடன் இணைந்து ராஜபீமா படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு அறிவுள்ளது.

இந்நிலையில் மாடல் அழகியான இவர் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்க மாட்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் இவர். இது இவருக்கு மேலும் ரசிகர்களை அதிகப்படுத்தியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Celebrities

To Top