Connect with us

கோலாகலமாக நடைபெற்ற கே.எல்.ராகுல் – ஆதியா ஷெட்டி -திருமணம்..! ஜோடியின் கலக்கல் புகைப்படங்கள் இதோ

Celebrities

கோலாகலமாக நடைபெற்ற கே.எல்.ராகுல் – ஆதியா ஷெட்டி -திருமணம்..! ஜோடியின் கலக்கல் புகைப்படங்கள் இதோ

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் கேஎல் ராகுல் இவரும் ஹிந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆதியா ஷெட்டியும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தைத் தொடர்ந்து இன்று இவர்களது திருமணம உற்றார் உறவினர்கள் புடை சூழ கோலாகலமாக நடைபெற்றுள்ளது . மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான வீட்டில் வைத்து இவர்களது திருமணம் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது .

அழகிய ஜோடியின் புகைப்படங்கள் இதோ

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top