Connect with us

“சதங்களுடன் பாக்கிஸ்தான் அணியை ஓடவிட்டு கோலி மாற்றி ராகுல்…இந்த ஆட்டம் போதுமா குழந்தை!”

Sports

“சதங்களுடன் பாக்கிஸ்தான் அணியை ஓடவிட்டு கோலி மாற்றி ராகுல்…இந்த ஆட்டம் போதுமா குழந்தை!”

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் மழை காரணமாக பாதிக்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் இன்று நடந்து கொண்டு உள்ளது…இதில் முதல் இன்னிங்ஸ் சிறப்பாக முடிந்தது…

கொழும்பு நகரில் உள்ள ஆ.ர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.

இதைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஆடுகளத்தை நடுவர்கள் பார்வையிட்டனர் அப்போதம் மைதானத்தில் ஈரம் முழுமையாக போகாமல் இருந்தது.இதையடுத்து மின்விசிறிகள் கொண்டு ஈரத்தை உலர்த்தும் பணி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து 8.30 மணிக்கு மீண்டும் ஆடுகளத்தை பார்வையிடுவதாக நடுவர்கள் தெரிவித்தனர் ஆனால் அந்த நேரத்தில் மழை மீண்டும் வந்து ஆட்டத்தை கலைத்தது…

இதைத் தொடர்ந்து ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது…ஏற்கனவே ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டிருப்பதால் இன்று போட்டி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது..முதல் இனிங்கில் இந்திய அணி ரசிகர்கள் கொண்டாடும் வகையில் முடிந்துள்ளது..

அதாவது தரமான ஆட்டமாக kl ராகுலின் 111(106) பந்துகளில் எடுத்தார் மற்றும் விராட் கோலியின் 122(94)பந்துகளில் எடுத்து சாதனை செய்துள்ளனர்…இவர்கள் இருவரும் செய்தது போட்டியின் திருப்பு முனையாக அமைந்து இருக்கிறது இந்தியா அணி 356– 2 (50 ஓவர்களில்) என்ற நிலையில் ஆட்டத்தை முடித்துள்ளனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இனி எங்கள் ஆட்டம் வெறித்தனமா இருக்கும்…No More BJP…அதிமுகவின் திடீர் முடிவு!

More in Sports

To Top