Connect with us

எதிர்பார்ப்பை எகிற வைக்க வருகிறது KGF 3..! ஷூட்டிங் எப்போது தெரியுமா..?

Celebrities

எதிர்பார்ப்பை எகிற வைக்க வருகிறது KGF 3..! ஷூட்டிங் எப்போது தெரியுமா..?

கன்னட திரையுலகில் சத்தமின்றி வெளியான திரைப்படம் KGF அத்தியாயம் ஆனால் இப்படம் வெளியான நாள் முதல் இன்று வரை இப்படம் மோகம் கொஞ்சம் கூட குரியவே இல்லை . காட்சிக்கு காட்சி பிரமாண்டம் காட்டி மிரளவைத்துள்ளது இப்படம் .

முதல் அத்தியாயத்தை மனதார கொண்டாடி தீர்த்த ரசிகர்கள் இரண்டாவது பாகம் எப்போது என்று நீண்ட நாட்களாக கேள்வி எழுப்பி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் KGF படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்களின் ஆரவாரத்துடன் வெளியானது .

KGF Chapter 3 confirmed: Here's everything we know so far | GQ India

யாஸீன் மிரட்டலான நடிப்பில் பிரசாந்த் நீல் பிரமிக்கவைக்கும் இயக்கத்தில் வெளியான இந்த இரண்டு பாகங்களும் எதிர்பார்ப்புக்கு அதிகமாக வசூல் வேட்டை நடத்தியது . மேலும் இப்படம் உலகம் முழுக்க இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது .

இந்நிலையில் இந்த படம் மூன்றாம் பாகம் விரைவில் தொடங்க இருப்பதாகவும் தற்போது படத்திற்கான முக்கிய பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் நல்ல செய்து வந்து சேரும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top