Connect with us

தெரியாம செஞ்சுட்டேன் உங்க வீட்டு பிள்ளையா நினச்சு என்ன மன்னிச்சுருங்க..! செருப்பு போட்ட நடிகைக்கு காப்பு போட்ட கேரளா போலீஸ்…

General News

தெரியாம செஞ்சுட்டேன் உங்க வீட்டு பிள்ளையா நினச்சு என்ன மன்னிச்சுருங்க..! செருப்பு போட்ட நடிகைக்கு காப்பு போட்ட கேரளா போலீஸ்…

உலகில் இருக்கும் ஒவ்வரு புனித தளங்களிலும் ஒவ்வரு கட்டுப்பாடுகள் தற்போது வரை இருந்து வ்ருகின்றன அதிலும் குறிப்பாக இந்தியாவில் உள்ள புனித தளங்களில் கட்டுப்பாடுகள் சற்று அதிகமாகவே உள்ளன .

கேரளாவில் உள்ள பல கோயில்களில் சொந்தமாக நீண்ட பாம்பு வடிவிலான படகுகள் உள்ளன. இந்த படகுகளை கேரள மக்கள் புனிதமாக கருதுகின்றனர்.

அந்த வகையில் அரன்முலா கோயிலுக்கு சொந்தமான பாம்பு வடிவிலான படகு உள்ளது. இந்நிலையில் பிரபல மலையாள நடிகை நிமிஷா பிஜோ, பம்பை ஆற்றில் சாமி ஊர்வலத்தின்போது பயன்படுத்தப்படும் அந்த படகில் ஏறி நின்று புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது அவர் காலில் செருப்பும் அணிந்து இருந்தார்.

Nimisha Bijo: Actress tortured by photoshoot: Controversial incident! -  actress nimisha bijo was arrested for photoshoot » Jsnewstimes

இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சமூக வலைதளங்களில் நிமிஷாவை பலரும் கண்டித்தனர். இதைத் தொடர்ந்து, கேரள தேவஸ்தானம் சார்பில் நிமிஷா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நிமிஷாவை கேரள போலீசார் கைது செய்தனர். அப்போது “இந்த படகு புனிதமானது என்று எனக்கு தெரியாது. கேள்விப்பட்டதும் இல்லை. தெரியாமல் இந்த தவறை செய்து விட்டேன்” என்றார் நிமிஷா. பின்னர் நடிகை நிமிஷா பெயிலில் இருந்து முறை படி விடுவிக்கப்பட்டார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in General News

To Top