Connect with us

‘தலைவர் 168 ‘ படப்பிடிப்பில் ரஜினியிடம் வாழ்த்து பெற்ற கீர்த்தி சுரேஷ்…!

Cinema News

‘தலைவர் 168 ‘ படப்பிடிப்பில் ரஜினியிடம் வாழ்த்து பெற்ற கீர்த்தி சுரேஷ்…!

மகாநடி படத்துக்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற்றார்.சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஐதாராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி டெல்லியில் தேசிய விருது பெற்று திரும்பிய கீர்த்தி சுரேஷூக்கு படக்குழுவினர் கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர். இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் சிவா, நடிகர் சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் ,அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Cinema News

To Top