Connect with us

வைபவ்,ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், சோனம் பாஜ்வா,நடித்த ‘காட்டேரி’ படத்தின் ட்ரைலர்

Cinema News

வைபவ்,ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், சோனம் பாஜ்வா,நடித்த ‘காட்டேரி’ படத்தின் ட்ரைலர்

யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டி.கே இயக்கியிருக்கும் படம் காட்டேரி. காமெடி கலந்த த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

வைபவ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், சோனம் பாஜ்வா ஆகிய 3 நாயகிகள் நடித்துள்ளனர். மேலும் தெலுங்கு ஹீரோயின் மணலி ரத்தோட் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளார். இவர்களுடன் பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Cinema News

To Top