Connect with us

பிரமாண்ட சொகுசு காரை வாங்கிய கார்த்தி பட நடிகை…விலை மட்டும் இத்தனை கோடியா..?

Cinema News

பிரமாண்ட சொகுசு காரை வாங்கிய கார்த்தி பட நடிகை…விலை மட்டும் இத்தனை கோடியா..?

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த ’மெட்ராஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் விஷால் நடித்த ‘கதகளி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகை கேதரின் தெரசா நடித்தார். கடைசியாக அவர் சித்தார்த்துடன் ’அருவம்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்த நிலையில் தற்போது ’பிம்பிசாரா’ உள்ளிட்ட 3 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் சொகுசு கார் வாங்கி இருப்பதாக புகைப்படங்களுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.Kia EV6 என்ற மாடலை கொண்ட இந்த சொகுசு காரின் மதிப்பு 66 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் புதிய கார் வாங்கிய கேத்ரின் தெரசாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top