காப்பான் படத்தின் முதல் வார வசூல் வெளியீடு!

0
204

நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான படம் காப்பான். கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது.

ஆனால் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றிருக்கிறது. ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தாலும் கதையில் அழுத்தம் இல்லாததால் விமர்சனங்கள் மோசமாகவே வந்தன, ஆனால் வசூலில் குறை இல்லாமல் உள்ளது.

முதல் வார முடிவில் இப்படம் சென்னையில் மட்டும் ரூ. 2.95 கோடி வசூலித்துள்ளது.