Connect with us

தற்கொலை குறித்து கபிலன் மகள் போட்ட பதிவு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்…

Celebrities

தற்கொலை குறித்து கபிலன் மகள் போட்ட பதிவு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக வலம் வருபவர் கபிலன் இவரின் மகள் தூரிகை தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

நேற்று மாலை 4.30 மணியளவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் வீட்டில் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் அவர் இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை குறித்து கபிலன் மகள் தூரிகை போட்ட பதிவு- ரசிகர்கள் ஷாக் | Thoorigai Kabilan Post About Suicide

நன்கு படித்து ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் தூரிகை இப்படியொரு முடிவு எடுத்தது அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியள்ளது .

இந்நிலையில் தூரிகை தற்கொலை குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பெரிய பதிவை போட்டிருக்கிறார்.

அதில் தற்கொலை செய்வது மோசமான விஷயம், நாம் போராட வேண்டும் என்றெல்லாம் பதிவு செய்திருக்கிறார். இப்படி மற்றவர்களுக்கு கூறிவிட்டு நீங்கள் ஏன் இந்த முடிவை எடுத்தீர்கள் என ரசிகர்கள் சோகத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர் .

தற்கொலை குறித்து கபிலன் மகள் தூரிகை போட்ட பதிவு- ரசிகர்கள் ஷாக் | Thoorigai Kabilan Post About Suicide

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

Advertisement
 

Trending

 
Advertisement
To Top