Connect with us

Kanthara படத்தோட பொட்டி வந்துருச்சு இன்னும் நீங்க பாக்கலையா???

Cinema News

Kanthara படத்தோட பொட்டி வந்துருச்சு இன்னும் நீங்க பாக்கலையா???

நவம்பர் முதல் வாரத்தில் காந்தாரா ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அமேசான் ப்ரைம் அதன் ஓடிடி ரிலீஸை தள்ளி வைத்தது அதனால் ரசிகர்கள் ரொம்பவே வருத்தம் அடைந்தனர்.

அதன் பின்னர் தேதி பற்றி தெரியாமல் இருந்தது இந்த நிலையில், ஒருவழியாக நள்ளிரவு 12 மணி முதல் காந்தாரா அமேசான் பிரைமில் வனித்துள்ளது இதனால் ரசிகர்கள் இந்த படத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

காந்தாரா' ஓடிடி ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு | nakkheeran

கேஜிஎஃப் 2 படத்திற்கு பிறகு இந்த ஆண்டு கன்னட திரையுலகையே வேற லெவலில் சம்பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் ஹிட் அடித்த பாடம் தான் இது.

கன்னட படங்களை அவ்வளாவாக ரசிக்காத மக்கள் திடீர்ன்னு kgf படம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி மக்களை கன்னட படங்களின் வகையில் திருப்பியது அதனால் அவர்களுக்கு எளிதில் வெல்லும் வகையில் படங்களை ரிலீஸ் செய்தனர் அதனால் மக்கள் மத்தியில் இப்போது அந்த மொழி படமும் நல்ல வரவேற்பை பெற்று நல்ல ஒரு மார்க்கெட்டை செய்துள்ளனர்.

வெறும் 16 கோடியில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி என்கிற மிக பெரும் சாதனையை படைத்தது அந்த திரை ரசிகர்களுக்கு ஒரு புதுவித என்டேர்டைன்மென்டை தந்துள்ளது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் ஆடுகளம் நரேன் வன அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதுவும் சிறப்பமசம்.

வேற லெவல் ரிவியூ! கன்னட சினிமாவில் சக்கைப்போடு! தமிழுக்கும் வருகிறது  காந்தாரா!

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நவம்பர் 24ம் தேதி காந்தாரா வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு அமேசான் பிரைம் ஓடிடியில் காந்தாரா திரைப்படம் வெளியானது இதனால் பலர் அதனை பார்க்க முன்வந்து பார்த்தும் வருகின்றனர் நல்ல கதைகளுக்கு மக்கள் நல்ல வரவேற்பை என்றும் தருவார்கள் என்பதன் சான்று இதுவும் உண்டு.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top