Connect with us

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இனி நான் இல்லை..! பிக் பாஸ் சீசன் 6ல் சந்திப்போம்..! ட்வீட் போட்டு ஷாக் கொடுத்த கமலஹாஸன்..

Bigboss Ultimate

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இனி நான் இல்லை..! பிக் பாஸ் சீசன் 6ல் சந்திப்போம்..! ட்வீட் போட்டு ஷாக் கொடுத்த கமலஹாஸன்..

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிகழ்ச்சி 24 மணி நேரமும் Stream ஆகும் வகையில் ஒளிபரப்பாகிறது. இதனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். இதுவரை இரண்டு வாரங்கள் தொகுத்து வழங்கியவர் மூன்றாவது வாரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

ஆனால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதால் விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள சிக்கல் ஏற்பட்டு வந்துள்ளது . இதனால் இனி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கப் போவதில்லை கமல்ஹாசன் என தெரிவித்துள்ளார்.

மேலும் தான் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆசையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "மரியாதையா பேசு டா…! நிக்சனை வெளுத்துவாங்கும் அர்ச்சனா..! வெளியான Promo!"

More in Bigboss Ultimate

To Top