Connect with us

உடல் மெலிந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன்..! கண்ணீர்விடும் ரசிகர்கள்..! உலகநாயகனின் தற்போதைய நிலை என்ன..?

Cinema News

உடல் மெலிந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன்..! கண்ணீர்விடும் ரசிகர்கள்..! உலகநாயகனின் தற்போதைய நிலை என்ன..?

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வெளிநாடு சென்று திரும்பிய நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் இருந்து உடல் மெலிந்த நிலையில் வீடியோவில் பேசிய கமலை பார்த்து ரசிகர்கள் பெரிதும் வருந்தினார் . மருத்துவமனையில் இருந்து பிக்பாஸ் போட்டியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன் புதிய தொகுப்பாளரையும் அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் நேற்றைய எபிசோட் தொடங்கியதுமே லிவிங் ஏரியாவில் உலகநாயகனை எதிர்பார்த்து அமர்ந்திருந்த போட்டியாளர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது .

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் உடல் மேலும் மெலிந்த தோற்றம் அளிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் வழியாக தகவல் கசிந்துள்ளது மேலும் அவர் உடல் மெலிந்தாலும் சீரான உடல் நிலையில் இருப்பதாகவும் விரைவில் முழுமையாக குணமடைவர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரசிகர்களும் அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைநட்சத்திரங்களும் கமல் அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டி வருகின்றனர்.

More in Cinema News

To Top