Connect with us

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில், சட்டையை கிழித்துக்கொண்டு ஓடிய நபர்…!! வைரலாகும் வீடியோ!

Celebrities

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில், சட்டையை கிழித்துக்கொண்டு ஓடிய நபர்…!! வைரலாகும் வீடியோ!

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி கடந்த பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சில சீசன்களாக பெரிதாக எந்த ஒரு காமெடியும் இல்லாமல் இரட்டை அர்த்த வசனங்களும் காமெடியுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு இந்த வாரம் 90ML படத்தில் நடித்த நடிகர் நடிகைகளை வைத்து நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக வெளியான ப்ரோமோவில், ஜட்ஜாக வரும் ராதாவின் ஜோக்கைக் கேட்டு ரசிகர்களில் ஒருவர் சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே செல்கிறார்.

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Celebrities

To Top