Connect with us

இரண்டாம் திருமணம் பற்றி கேட்ட கலா மாஸ்டர்…சும்மா இருங்க என கோபப்பட்ட மீனா!

Cinema News

இரண்டாம் திருமணம் பற்றி கேட்ட கலா மாஸ்டர்…சும்மா இருங்க என கோபப்பட்ட மீனா!

தமிழ் சினிமாவில் சிறுவயதில் இருந்தே படங்கள் நடிக்கும் கலைஞர்கள் சிலர் உள்ளார்கள் அவர்கள் இப்போதும் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார்கள் அதில் ஒருவர் தான் நடிகை மீனா…1982ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சிவாஜி நடித்த நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தில் முதல் முறையாக நடித்தார் இவர்.

பின் 1990ம் ஆண்டு புதிய கீதை என்ற தமிழ் படம் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகி முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார் மிக்வுய்ம் டாப் நடிகையாக இருந்தார்.

இப்போதும் படங்களில் பிஸியாக நடித்துவரும் மீனாவிற்கு கடந்த வருடம் ஒரு சோகமான நிகழ்வு நடந்தது. அதாவது அவரது கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் இது யாருமே எதிர்பாராத இழப்பாக இருந்தது.

மீனாவிற்கு அவரது கணவர் இறப்பிற்கு பிறகு மிகவும் ஆதரவாக இருந்தவர் தான் கலா மாஸ்டர்….அண்மையில் ஒரு பேட்டியில் கலா மாஸ்டர் பேசும்போது நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் அவளது கணவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த அந்த 3 மாதம் நான் மீனாவுடன் தான் இருந்தேன்.

மீனாவின் கணவர் இறந்த பிறகு அவளிடம் நான் உனக்கு வாழ்க்கையில் ஒரு துணை வேண்டும் உனக்கு சின்ன வயசுதான் என்று சொன்னால் மீனா என்னை திட்டுவாள் உங்கள் வேலையை பார்த்துட்டு போங்க வேண்டாம் அக்கா எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் என மீனா கூறிவாள் நானும் அமைதியாகிவிடுவேன் என கலா மாஸ்டர் கூறியுள்ளார்…அதனால் மீனா தன்னுடைய தைரியத்தால் இப்படி வளர்த்துள்ளார் என சொல்லியுள்ளார் அவர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "நடிகர் வருண் தவானுடன், Auto Ride சென்ற நடிகை கீர்த்தி சுரேஷ்! வெளியான Viral Video!"

More in Cinema News

To Top