Connect with us

வலைக்குள் சிக்கிய மீன் போல போட்டோஷூட் நடத்திய காஜல் அகர்வால்!!! புகைப்படங்கள் உள்ளே..

Celebrities

வலைக்குள் சிக்கிய மீன் போல போட்டோஷூட் நடத்திய காஜல் அகர்வால்!!! புகைப்படங்கள் உள்ளே..

தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் ,ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருபவர்.ஒரு சில படங்களில் காணாமல் போகும் நடிகைகள் மத்தியில் 10 வருடங்களுக்கு மேலாக நிலைத்து நிற்பவர் காஜல் அகர்வால்.தமிழில் அணைத்து முன்னணி நாயகர்களுடனும் இணைந்து நடித்துவிட்டார் இவர்.

இதையும் படியுங்கள்: மேலாடை அணியாத புகைப்படத்தை வெளியிட்ட அனேகன் பட நாயகி!!!! அதிர்ச்சியில் திரையுலகம்…

இவர் அவ்வப்போது விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிடுவார். சமீபத்தில் இவர் மேக்கப் போடாமல் வெளியிட்ட புகைப்படம் வைரலானது. இந்நிலையில் தற்போது புது முயற்சியாக வலை போன்ற ஆடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Celebrities

To Top