Video
கார்த்திக் நடிக்கும் கைதி படத்தின் டீசர் – இன்னைக்கு எத்தனான க்ரைம் நடக்க போகுது காலையில பேப்பர் படி அப்ப புரியும்.!
கார்த்திக் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தேவ் படம் பல விமர்னசங்கள் வந்தன. இதனை தொடர்ந்து தற்போது கைதி படத்தில் நடித்து வருகிறார் இதன் டீசர் இன்று வெளியாகி மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
Continue Reading
Advertisement
You may also like...
Related Topics:actorkarthik, kaithi, karthik

Click to comment