Connect with us

கார்த்தியின் ’கைதி’ ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்?

Cinema News

கார்த்தியின் ’கைதி’ ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்?

கார்த்தி நடித்த 2019 பிளாக்பஸ்டர் திரைப்படமான ’கைதி’ இந்தியில் ரீமேக் செய்யப்படும் என்று ஏற்கனவே நாங்கள் உங்களுக்கு தெளிவுபடுத்தி இருந்தோம்.இந்நிலையில் இந்தியில் எந்த ஹீரோ நடிக்க உள்ளார் என்பது குறித்து தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் பிகிலுடன் இணைந்து வெளியான கைதி, விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டராக உருவெடுத்தது. ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு, திட்டத்தின் முழு நடிகர்கள் மற்றும் குழுவினர் இறுதி செய்யப்பட்ட பின்னர் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் கார்த்தியின் கதாபாத்திரத்தில் நடிக்க ‘வார்’ ஹீரோ ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்போது விஜய்யின் வரவிருக்கும் திரைப்படமான மாஸ்டருடன் பிஸியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் ரீமேக் பதிப்பையும் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், முழு நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Cinema News

To Top