Connect with us

ஜூன் 30 வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கு … மாநில அரசின் அதிரடி அறிவிப்பு

Featured

ஜூன் 30 வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கு … மாநில அரசின் அதிரடி அறிவிப்பு

ஆந்திர மாநிலத்தில் கொரோனா ஊரடங்கை, ஜூன் 30-ந்தேதி வரை நீட்டித்து முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். சுகாதார அதிகாரிகள், மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்திய பின்பு இந்த முடிவை அவர் அறிவித்தார். ஆந்திராவில் கொரோனா தொற்று உச்சம் தொட்டதால் மே 5-ந்தேதி முழு ஊரடங்கு 15 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டது.

அதன்பிறகு ஊரடங்கு 3 முறை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டது. முந்தைய ஊரடங்கு வரும் 21-ந்தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில தற்போது ஊரடங்கு 9 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இருந்தாலும் கூடுதல் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. காலை 6 மணி முதல் 2 மணிவரை இருந்த தளர்வுகள், இனி மாலை 6 மணிவரை நீடிக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளதது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Featured

To Top