Connect with us

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஜெயம் ரவி!!!

Celebrities

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஜெயம் ரவி!!!

ஜெயம் ரவி தற்போது ஸ்கிரீன் சீன் நிருவனத்தில் மூன்று படங்களில் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியாகவுள்ளது. அவர் போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்று வாங்குவதற்காகவே இந்த மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதற்கு ஜெயம் ரவி ரசிகர்கள் மறுத்து வந்தனர்.

இதைகுறித்து ஜெயம் ரவி தன் ரசிகர்களுக்கு தன் நன்றியினை தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Celebrities

To Top