Connect with us

ஜெயம் ரவி ஒன்பது வேடங்களில் நடிக்கும்—கோமாளி..

Cinema News

ஜெயம் ரவி ஒன்பது வேடங்களில் நடிக்கும்—கோமாளி..

ஜெயம் ரவியின் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.ஜெயம் ரவியின் நடிக்கும் அடுத்த படம் “கோமாளி” இந்த படத்தை புதுமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.அவருடன் யோகி பாபு மற்றும் சில முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.முதன் முறையாக இந்த படத்தில் ஜெயம் ரவி ஒன்பது வேடங்களில் நடிக்கிறார்.இந்த படத்தை பற்றி இயக்குனர் கூறும்போது

“இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஒன்பது வேடங்கள் அவற்றில் ராஜாவாகவும்,அடிமையாகவும்,குகை மனிதனாகவும்,90 களில் வருபவராகவும் பல வேடங்களில் வருகிறார்.ஒவ்வொரு கெட்டப்பிற்கும் உடம்பை ஏற்றி இறக்க வேண்டும் அதை ஜெயம் ரவி விரும்பி செய்தார்.இந்த படத்திற்கான கதை படத்தின் டைட்டில் உள்ளது புரியாதவர்கள் டீசரை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.” என்று கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Cinema News

To Top