Connect with us

ஜெயம் ரவியின் ‘JR30’ படத்திலிருந்து வெளியான அட்டகாசமான அப்டேட் …

Cinema News

ஜெயம் ரவியின் ‘JR30’ படத்திலிருந்து வெளியான அட்டகாசமான அப்டேட் …

ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிக்கும் ‘JR30’ படத்தின் பூஜை: நடிகர் ஜெயம்ரவி அடுத்ததாக இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஸ்க்ரீன்சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார்.

Image

இப்படத்தின் கதாநாயகியாக நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன் நட்ராஜ் மற்றும் வீ டிவி கணேஷ் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது, மேலும் இதுக்குறித்த படங்களும் வெளியாகி வைரலாகி வருகிறது. கூடுதலாக இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தவாரம் கேரளாவில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Image

எம் ராஜேஷ் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகும் இந்த படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனத்தினர் தயாரிக்க உள்ளனர். இந்த படத்தின் பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றதை அடுத்து பூஜை குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Image

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top