Connect with us

நாச்சியார் நாயகியா இது செம்ம க்யூடா இருக்காங்களே… போட்டோஷூட் புகைப்படங்கள் உள்ளே..

Featured

நாச்சியார் நாயகியா இது செம்ம க்யூடா இருக்காங்களே… போட்டோஷூட் புகைப்படங்கள் உள்ளே..

இவனா நாச்சியார் படத்தில் கிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தார். 19 வயதேயான இவர் அநுராக கிறுக்கின் வெள்ளம் என்ற மலையாள படத்தின் மூலமாக அறிமுகமானார். இருந்தாலும் நாச்சியார் படத்தில் நடித்ததன் பின் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ஹீரோ படத்திலும் நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது போட்டோஷூட் ஒன்றினை நடத்தி அதன் மூலம் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்துள்ளார் இவர். இவரின் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Featured

To Top