Connect with us

அடக்கடவுளே என்னப்பா இப்டி ஆகி போச்சு..! நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு!

Celebrities

அடக்கடவுளே என்னப்பா இப்டி ஆகி போச்சு..! நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு!

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கொரோனாவால் ஊரே அல்லாடிக்கொண்டிருந்த ஊரடங்கு காலங்களில் சமூக வலைதளங்கள் வழியாக பலருக்கும் பல உதவிகளைச் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து, ரியல் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார் நடிகர் சோனு சூட்.

IT dept officials at premises linked to actor Sonu Sood in Mumbai

இதுமட்டுமல்லாமல் தான் நடத்திவரும் அறக்கட்டளை மூலமாகவும் ஏழைகள், மாணவர்கள், ஆதரவற்றோர் உள்ளிட்ட பலருக்கும் அவர் உதவிக்கரம் நீட்டி வருகிறார்.

இந்நிலையில் மும்பையில் இருக்கும் சோனு சூட் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Sonu Sood expresses regret over inability to help people amid second Covid  wave: 'We have failed' | Entertainment News,The Indian Express

ஆரம்பக்கட்ட சோதனை மட்டும் நடத்தப்பட்டு வருவதால் முழுமையான தகவல்கள் ஏதும் சரியாக வெளியாகவில்லை.இந்நிலையில் ஆபத்து காலத்தில் நடிகர் சோனு சூட் செய்த உதவியால் பயனடைந்தவர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் கடும் கோபத்துடன் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .

Continue Reading
Advertisement
You may also like...

More in Celebrities

To Top