Connect with us

தமன்னாவை தொடர்ந்து ஐ.பி.எல் தொடக்கவிழாவில் பங்கேற்கும் மற்றொரு பிரபல நடிகை..செம ட்ரீட் இருக்க போகுது…

Cinema News

தமன்னாவை தொடர்ந்து ஐ.பி.எல் தொடக்கவிழாவில் பங்கேற்கும் மற்றொரு பிரபல நடிகை..செம ட்ரீட் இருக்க போகுது…

2023 -ம் ஆண்டின் ஐ.பி.எல். தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடிக்கவுள்ளது. முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் நடப்பு சாம்பியன் குஜராத் அணி மோத போகிறது.இதனை பார்க்க மக்கள் ரொம்பவும் ஆர்வமாக இருந்து வருகின்றனர்…

இதற்கு முன்பு நடைபெற்ற அனைத்து ஐ.பி.எல் தொடக்கவிழாவில் கலை நிகழ்ச்சி நடைபெறும் அதில் பல சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர்..அதனால் இந்த வருடத்தில் யார் என்பதை எதிர்பார்த்து காத்துள்ளனர் ரசிகர்கள்….

சமீபத்தில் இந்த ஆண்டின் ஐ.பி.எல் தொடக்கவிழாவில் தென்னிந்திய பிரபல நடிகை தமன்னா கலந்து கொள்ளப்போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் பங்கேற்கவுள்ளதாக ஐ.பி.எல் நிர்வாகம் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா என்பது போல உள்ளது குறிப்பிடத்தக்கது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  புது வீட்டிற்கு செல்வதற்குள் பிக்பாஸ் தாமரை வீட்டில் நேர்ந்த சோகம்...

More in Cinema News

To Top