International Men’s Day 2019 …இணையத்தை கலக்கி வரும் வேடிக்கையான மீம்ஸ்..!.

0
282

ஆண்களின் உரிமையை போற்றும் வகையில் சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது .ஒவ்வொரு பெண்கள் வாழ்க்கையிலும் ,ஒரு கணவனாக , ஒரு அண்ணனாக, ஒரு தந்தையாக, ஒரு தோழனாக ,ஒரு தம்பியாக ஒரு ஆண் தான் நிற்கிறான் என்பதை மறந்துவிடகூடாது .

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்-8 ல் கொண்டாடப்படும் உலக பெண்கள் தினத்திற்கு கிடைக்கும் வாழ்த்துகளில் பாதி கூட ஆண்கள் தினத்திற்கு கிடைக்கவில்லை என வேதனையடன் கூடிய நகைச்சுவை மீம்ஸ்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மீம்ஸ்

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மீம்ஸ்

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மீம்ஸ்

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மீம்ஸ்