Connect with us

டிஆர்பி-யில் முன்னணிக்கு வந்த இனியா சீரியல்..ஆலியா மானஸாக்கு Double Treat தான்!

Cinema News

டிஆர்பி-யில் முன்னணிக்கு வந்த இனியா சீரியல்..ஆலியா மானஸாக்கு Double Treat தான்!

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் ஹீரோயினாக ஆல்யா மானசா நடித்து வருகிறார். இந்த தொடர் விரைவில் 150 எபிசோடுகளை தொட இருக்கிறது.

இதற்கு முன்பு விஜய் டிவி தொடர்களில் நடித்து வந்த ஆல்யா மானசா தற்போது இனியா மூலமாக சன் டிவி ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.

தற்போது இனியா சீரியல் டிஆர்பி-யில் மற்ற தொடர்களை பின்னுக்கு தள்ளி தற்போது இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது.

கயல் சீரியல் முதலிடத்தில் இருக்கும் நிலையில் இரண்டாம் இடத்தை இனியா தொடர் பிடித்து இருக்கிறது.

இந்த வருடத்தின் 20வது வாரத்தில் இனியா தொடர் 9.16 TVR பெற்று இருக்கிறது. முதலிடத்தில் இருக்கும் கயல் 10.24 புள்ளிகள் பெற்று இருக்கின்றது என சொல்லப்படுகிறது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ரோபோ ஷங்கர் மகளுக்கு திருமணமா மாப்பிள்ளை இவர் தானா"

More in Cinema News

To Top