Connect with us

India VS Newzealand First Innings Report…

Featured

India VS Newzealand First Innings Report…

இந்திய நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ் செமையாக முடிந்துள்ளது மெக்லீன் பார்க் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்த போட்டியிலும் ஜெயித்து தொடரை வெல்லும் நோக்கத்தில் இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை equal செய்யும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் இறங்குகிறது அதனால் கடுமையான போட்டி ஆரம்பிக்கிறது என தெரிகிறது.

இரு அணிகளும் தலா ஒரு மாற்றத்தை செய்துள்ளன. இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் பதிலாக ஹர்ஷல் படேல் சேர்க்கப்பட்டார், அதே நேரத்தில் கிவி கேப்டன் கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக மார்க் சாப்மேன் சேர்க்கப்பட்டார், அவர் முன் ஏற்பாடு மருத்துவ நியமனம் காரணமாக ஆடவில்லை. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

IND vs NZ 3rd T20I Live: India needs 161 runs to win | Sports News,The  Indian Express

இந்திய அணி,

ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.

நியூசிலாந்து அணி,

ஃபின் ஆலன், டெவான் கான்வே, க்ளென் ஃபிலிப்ஸ், டேரைல் மிட்செல், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி (கேப்டன்), ஆடம் மில்னே, இஷ் சோதி, லாக்கி ஃபெர்குசன்.

160 ரன்கள் எடுக்க இந்திய அணி தயாராகி உள்ளது அதனால் நியூசிலாந்து அணி பௌலிங்கை பார்த்து பண்ண வேண்டும் இந்திய அணியில் சிராஜ் அர்ஷதீப் தலா 4ங்கு விக்கெட்டுகள் எடுத்தனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top