Connect with us

இந்திய அணி தான் திணறுதுன்னு பார்த்தா..ஸ்ரீலங்கா அதுக்கு மேல இருக்கும் போலயே!

Sports

இந்திய அணி தான் திணறுதுன்னு பார்த்தா..ஸ்ரீலங்கா அதுக்கு மேல இருக்கும் போலயே!

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி இலங்கை அணியை எதிர் கொண்டு வருகிறது…பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி இன்னும் முழுதாக 19 மணி நேரம் கூட ஆகாத நிலையில் உடனடியாக இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி களம் கண்டிருக்கிறது.

இப்போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் பிளேயிங் லெவனைப் பொறுத்தவரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய வீரர்களில் ஷர்துல் தாக்கூரை தவிர மற்ற 10 பேரும் களம் காண்கின்றனர். அவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் அக்சர் படேல் உள்ளே இருக்கிறார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி இமாலய வெற்றியை பெற்றிருக்கிறது.முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டு நேற்று ரிசர்வ் நாளாக போட்டி முழுமையாக நடைபெற்றது…அதில் மிக பெரிய வெற்றியை இந்தியா பெற்றது…

இந்நிலையில் இன்று இந்தியா VS ஸ்ரீலங்கா போட்டி சூடு பிடிக்கும் என்று பார்த்தால் இந்தியா பேட்டிங்கில் சொதப்பியது..அதாவது இந்திய அணி 50 ஓவர் முடிவில் 213 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது முற்றிலும் சொதப்பலாகவே இது அமைந்தது,,,

அதனை தொடர்ந்து ஸ்ரீலங்கா அணி விளையாடி வருகிறது..நடுவில் மழையும் குறுக்கிட்டது…ஸ்ரீலங்கா அணி 3 ஓவரில் 7 ரன்கள் அடித்து உள்ளது.ஒரு விக்கெட் போய்விட்டது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  18+..இறைவன் படத்தின் கொடூரமான Sneak Peek…மிரட்டிடும் போலயே!

More in Sports

To Top