Connect with us

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி…வெறித்தனமாக ரன் குவிப்புக்கு தயாராகிய இந்திய அணி!

Sports

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி…வெறித்தனமாக ரன் குவிப்புக்கு தயாராகிய இந்திய அணி!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு இந்தூரில் நடைபெறுகிறது…டாஸ் போடப்பட்டு ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது..

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் மொஹாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது அது மிகவும் த்ரில் வெற்றியாக அமைந்தது…

இதன்மூலம் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் ஆட்டத்தில் பந்து வீச்சில் மொகமது ஷமி 5 விக்கெட்கள் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு பயத்தை கொடுத்திருந்தார் என்றே சொல்லலாம்.இதே போல பேட்டிங்கில் கில், ருதுராஜ் கெய்க்வாட், கேப்டன் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் இருந்தால் இந்திய அணி வெற்றியை வசப்படுத்தி தொடரை கைப்பற்றக்கூடும் என்று எதிர்பார்க்க படுகிறது,

அதனை போல ஆஸ்திரேலியா அணி இன்று கண்டிப்பாக வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் இறங்கியுள்ளது நிச்சயமாக 300+ வரும் என சொல்லப்படுகிறது,இரு அணிகளிடம் இருந்தும் இன்றைய ஆட்டத்தில் ரன் வேட்டை நடக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

அதனை போல ஆஸ்திரேலிய அணி மீண்டும் ஒரு முறை தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் இதனால் அந்த அணி Tough கூட கொடுக்க வாய்ப்பு இருக்கிறது…இந்திய அணி டாஸ் தோற்றுவிட்டது ஆனால் ஆட்டத்தில் என்ன நடக்க போகிறது என்பதை பாப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மிக்‌ஜாம் புயல் காரணமாக திரையரங்குகளில் நாளைய காட்சிகள் ரத்து..!!

More in Sports

To Top