Connect with us

ஆஸ்திரேலியா அணியை மிரள வைத்த இந்திய அனியின் பேட்டிங்…வெறித்தனமான சம்பவம்!

Sports

ஆஸ்திரேலியா அணியை மிரள வைத்த இந்திய அனியின் பேட்டிங்…வெறித்தனமான சம்பவம்!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு இந்தூரில் நடைபெறுகிறது…டாஸ் போடப்பட்டு ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது..ஆனால் அதுவே பெரிய பிரச்சனையாக வந்தது… இந்திய அந்த 399 ரன்கள் எடுத்து ரெகார்ட் செய்துள்ளது..

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் மொஹாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது அது மிகவும் த்ரில் வெற்றியாக அமைந்தது…

இதன்மூலம் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் ஆட்டத்தில் பந்து வீச்சில் மொகமது ஷமி 5 விக்கெட்கள் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு பயத்தை கொடுத்திருந்தார் என்றே சொல்லலாம்…இதே போல பேட்டிங்கில் கில், ருதுராஜ் கெய்க்வாட், கேப்டன் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்….அதனை போல இப்போதும் இந்த போட்டியில் வேற லெவல் விளையாட்டை கொடுத்துள்ளனர்…

அதனை போல ஆஸ்திரேலியா அணி இன்று கண்டிப்பாக வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் இறங்கியுள்ளது நிச்சயமாக 300+ வரும் என சொல்லப்படுகிறது இரு அணிகளிடம் இருந்தும் இன்றைய ஆட்டத்தில் ரன் வேட்டை நடக்கும் என எதிர்பார்க்க பட்டது அதனை போல இப்போது 399 ரன்கள் எடுத்து சாதனை படைத்துவிட்டனர்…

இந்திய அணி சார்பில் இரண்டு Century வந்துள்ளது அதாவது ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் கில் அடித்துள்ளனர்..அதனை போல அரைசதங்களை சூரியகுமார் மற்றும் கே எல் ராகுல் அடித்துள்ளனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வள்ளிமயில் ஒரு கூட்டமான கதை…நிறைய விஷயங்கள் இருக்கின்றது - இயக்குனர் சுசீந்திரன் தகவல்!

More in Sports

To Top