Connect with us

என்னதான் அடித்தாலும்..கடைசியில் மாஸாக ஆஸ்திரேலியா அணியை சுருட்டிய இந்திய அணி!

Sports

என்னதான் அடித்தாலும்..கடைசியில் மாஸாக ஆஸ்திரேலியா அணியை சுருட்டிய இந்திய அணி!

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பு இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா தங்களுடைய கடைசி ஆட்டத்தை இன்று விளையாடி வருகின்றனர்…மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி விளையாடி வருகிறது…முதல் இன்னிங்ஸ் இப்போது முடிந்துள்ளது.

இந்த போட்டிகளில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது…இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியான இன்று யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை என்று சொல்லும் ஆட்டமாக தான் இருக்கும் என தெரிகிறது.

இருப்பினும் உலகக்கோப்பை தொடருக்கு முன் ஒரு அணியாக இந்திய வீரர்கள் விளையாட வேண்டும் என்ற காரணத்தினால் ரோகித் சர்மா,விராட் கோலி,குல்தீப் ஆகியோரை பிசிசிஐ மூன்றாவது ஒருநாள் போட்டியில் சேர்த்தது உள்ளது…

இதன் மூலம் உலககோப்பை தொடரில் விளையாடப் போகும் வீரர்கள் ஆஸ்திரேலியா போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக கடைசியாக ஒரு முறை இணைந்து விளையாடினால் அணியில் ஒரு சிறந்த ஒற்றுமை இருக்கும் என இன்று இப்படி ஒரு மாற்றம் நடந்துள்ளது..

அப்படி இருந்தாலும் இன்று ஆஸ்திரேலியா அணி வெறித்தனமான ஆட்டத்தை கொடுத்தது ஆனால் ஒருகட்டத்தில் ஆட்டம் மாறியது குறிப்பாக நன்கு அடிக்கப்பட்டு 400க்கு மேல் வரும் என எதிர்பார்க்க பட்ட நிலையில் 352தான் வந்தது,அதனை போல பும்ரா 3,சிராஜ் 1,பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட் எடுத்திருந்தனர்..அதனை போல குலதீப் யாதவு 2 விக்கெட் எடுத்திருந்தார்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்தியா - ஆஸி மோதும் 5வது டி20 தொடர் - டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச முடிவு..!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Sports

To Top