Connect with us

ஆசை ஆசையாக வாங்கிய விலையுயர்ந்த கார்களை விற்றுவிட்டேன்..! கலந்துரையாடலில் எமோஷனலான விராட் கோலி..

Featured

ஆசை ஆசையாக வாங்கிய விலையுயர்ந்த கார்களை விற்றுவிட்டேன்..! கலந்துரையாடலில் எமோஷனலான விராட் கோலி..

இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் பல நட்சத்திர வீரர்களில் ஒருவராக வலம் வருபவர் விராட் கோலி . இந்திய அணிக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல சாதனைகளை படைத்துள்ள கோலி சில நாட்களாக பார்ம் அவுட் ஆகி பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் இருந்தார் .

ஆனால் நம்ப கோலிக்கு 2023 ஆம் ஆண்டு சிறப்பாக அமைந்துள்ளது நடப்பாண்டில் அவர் ஆடிய போட்டிகளில் பல சதங்களை விளாசி பார்முக்கு திரும்பியதை சொல்லாமல் சொல்லினார் .

ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக பல சீசன்களாக விளையாடி வரும் கோலி இன்று அந்த அணியின் நேர்கானல் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார் . அப்போது அவர் கூறியதாவது :

பல ஆண்டுகளாக தான் ஆசை ஆசையாக வாங்கிய பெரும்பாலான விலையுயர்ந்த கார்களை விற்றதாகக் கூறினார்.

ஒரு காலத்தில் நான் நிறைய கற்களை சொந்தமாக வாங்கி வைத்திருந்தேன். அந்த கார்களில் பெரும்பாலானவைள் மனதின் தூண்டுதலால் சிலரின் ஆசை வார்த்தைகளால் வாங்கப்பட்டவை. நான் அவற்றை ஓட்டவோ அல்லது பயணிக்கவோ மிகவும் சிரமப்பட்டேன் என தெரிவித்துள்ளார் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'மின்னல் முரளி'யின் காப்பியா ஹிப் ஹாப் ஆதியின் 'வீரன்'!!

More in Featured

To Top