Connect with us

ஹிப்ஹாப் ஆதியின் சிவகுமாரின் ‘சிவகுமாரின் சபதம்’ புதிய ப்ரோமோ வீடியோ வைரல்…

Cinema News

ஹிப்ஹாப் ஆதியின் சிவகுமாரின் ‘சிவகுமாரின் சபதம்’ புதிய ப்ரோமோ வீடியோ வைரல்…

ஹிப்ஹாப் ஆதி ஒரு இசை அமைப்பாளரில் இருந்து மாறிய நடிகர்,மேலும் அவருக்கென ஒரு தனி இளைஞர் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது .மேலும் அவர் நடித்த நட்பே துணை மற்றும் மீசைய முறுக்கு போன்ற படத்தின் பாடல்களும் வேறலெவல் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிப் ஹாப் ஆதி கடைசியாக நடித்த படம் என்றால் அது நட்பே துணை படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் ‘சிவகுமாரின் சபதம்’, இந்த படம் அவர் 2 வது இயக்குனராகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஒலிப்பதிவையும் இசையமைக்கிறார் ஆதி தனது இண்டி ரெபெல்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் சத்ய ஜோதி பிலிம்ஸ் உடன் இணைந்து தயாரித்தார். நடிகை மாதுரி இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ள சிவகுமாரின் சபதம் திரைப்படத்திற்கு அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி ஹிப்ஹாப் தமிழா ஆதியின் சிவகுமாரின் சபதம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக வெளியான சிவகுமாரின் சபதம் படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது சிவகுமாரின் சபதம் திரைப்படத்திலிருந்து புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. சிவகுமாரின் குமாரின் சபதம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “பாகுபலிக்கு ஒரு கட்டப்பா” என்னும் பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

More in Cinema News

To Top