இந்த முறைகளை பயன்படுத்தினால் விக்கலை உடனே நிறுத்தி விடலாம்…..

0
234

மனிதர்கள் அனைவருக்கும் தும்மல், இருமல் போன்றே,விக்கலும் வரும்.ஆனால் இது நம்மை மிகவும் பாதிக்கும் நம்மால் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவோம். எனவே நீங்கள் கீழே இருக்கும் முறைகளை கையாண்டால் விக்கலை எளிதில் நிறுத்தலாம்.

1) விரைவில் தண்ணீர் குடித்தல்.

2) எதிர்பாராத விதமாக எவரேனும் அச்சுறுத்துவது.

3) நாக்கை உள்ளே இழுத்து வைத்துக்கொள்ளுதல்.

4) எலுமிச்சை பழதாதை கடிப்பதின் மூலம் நிறுத்தலாம்.

5) சர்க்கரையை நாக்கின் அடியில் வைத்தல்.