Connect with us

இணையத்தில் வைரலாகும் நடிகை ஹன்சிகாவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள்..!

Celebrities

இணையத்தில் வைரலாகும் நடிகை ஹன்சிகாவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகர்களில் ஒருவராக தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்திருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் பிலிம் இண்டஸ்ட்ரிக்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

இவர் தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார் .

இவரது நடிப்பில் தற்போது மஹா, 105 Minutes உள்ளிட்ட படங்கள் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது நடிகை ஹன்சிகாவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.அவரது வீட்டில் இருக்கும் சிறு சிறு பொருட்களும் அவரை போலவே மிகவும் அழகாக உள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகை ஹன்சிகாவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றன.

Continue Reading
Advertisement
You may also like...

More in Celebrities

To Top