Connect with us

Hansika கல்யாணத்துக்கு ரெடி போல Sema photo மாட்டிற்கு பாருங்க…

Cinema News

Hansika கல்யாணத்துக்கு ரெடி போல Sema photo மாட்டிற்கு பாருங்க…

தமிழ் சினிமாவில் நெறய படங்களில் நடித்த நடிகைகளில் ஒருவர் தான் ஹன்சிகா இவரை அடுத்த குஷ்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை. ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜுலியட், வேலாயுதம், மாப்பிள்ளை என வருசையாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மிகவும் பிரபலம் ஆனவர் இவர்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த திரைப்படம் மகா இது இவரின் 50 ஆவது படம் என்றனர் இருந்தாலும் சரியாக போகவில்லை அதனை போல இந்த படத்தின் டிலே ரொம்ப மாதங்கள் ஆனது அதனால் இவருக்கு மார்க்கெட்டே அவ்வளாவாக இல்லாமல் இருந்தார்.

Image

கடந்த சில வாரங்களுக்கு முன் நடிகை ஹன்சிகா திருமண செய்தி வந்தது அதனை தொடர்ந்து அவர் யார் என்பதை பலர் பலவிதமாக சொன்னார் கடைசியில் அவரே சொல்லிவிட்டார்.

அதற்க்கு பின் பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளது அது போல சமீபத்தில் திருமணத்திற்கான மெஹந்தி நிகழ்ச்சி நடந்துள்ளது அந்த புகைப்படம் மிகவும் ட்ரெண்ட் ஆனது.

Image

அந்த புகைப்படங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர் அதனை போல அவர் நடிப்பாரா நடிக்க மாட்டாரா கல்யாணத்திற்கு பின் இல்லை producer ஆகி விடுவாரா என பல கேள்விகள் இருந்த வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top