Connect with us

கிளாமரில் வர வர எல்லை மீறி போறீங்க தமன்னா..! போட்டோஸ் பார்த்து உறைந்து போன ரசிகர்கள்..

Celebrities

கிளாமரில் வர வர எல்லை மீறி போறீங்க தமன்னா..! போட்டோஸ் பார்த்து உறைந்து போன ரசிகர்கள்..

தமிழ் சினிமா ரசிகர்களின் ஆஸ்தான கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ஆக்ஷன். அதற்கு பின் மற்ற மொழி படங்களில் மிகவும் பிசியாக நடிக்க தொடங்கிவிட்டார் .

இந்நிலையில் ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தமன்னா நடித்து வருகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில தினங்களுக்கு முன் படக்குழுவிடம் இருந்து வெளிவந்தது.

கிளாமருக்கு பெயர் போன நடிகையாக விளங்கும் இவர் அவ்வப்போது தாறுமாறான கவர்ச்சியுடன் போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை அவரது சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவார் .

அந்த வகையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட நடிகை தமன்னா கிளாமர் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் உறைந்து போயுள்ளனர் .

கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி காட்டி எடுக்கப்பட்டுள்ள்ள நடிகை தமன்னாவின் இந்த புகைப்படம் தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top