Connect with us

Genelia இப்படி ஒரு photo போடுவாங்கன்னு யாருமே நினைக்கல……

Cinema News

Genelia இப்படி ஒரு photo போடுவாங்கன்னு யாருமே நினைக்கல……

பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் ஜெனிலியா.பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இவர்.

அதனை போல இவரின் cute நடிப்பிற்கு பலர் ரசிகர்கள் அதனால் இப்பவும் இவரை பலர் நடிக்க சொல்லித்தான் வருகின்றனர்.

இதன்பின், சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.இதை தாண்டி பல மொழிகளில் நடித்தவர் தான் இவர்.

தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வந்த நடிகை ஜெனிலியா பிரபல பாலிவுட் நடிகர் ரித்தீஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அதுவும் அவர்கள் போடும் ரீலிஸ் போட்டோஸ் அவற்றை பலரும் பார்த்து லைக் செய்து வருவது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், நடிகை ஜெனிலியா தனது மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.இது வேற லெவலில் ஈர்த்துள்ளது.

இந்த புகை படத்தை பார்த்த பலர் இவருக்கே வயசாகவில்லை ஆனா ஒரு குழந்தை இருக்கேன்னு சொல்லி வராங்க அவளோ அழகாக இருக்கீங்கன்னு கமெண்ட்ஸ் பண்ணி வராங்க ரசிகர்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top