மனைவி தலையை வெட்டி பைக்கில் ஊர்வலமாக வந்த கணவன்.!

0
234

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த முனியப்பன் – நிவேதா(19) காதல் ஜோடி திருமணம் செய்து ஈரோடு பெருந்துறை வசித்து வந்துள்ளனர். முனியப்பன் மனைவி அங்கு இருந்த சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். நிவேதா
வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை கைவிடுமாறு கூறியுள்ளார் முனியப்பன் , இதனை மறுத்ததால் நிவேதாவை பைக்கில் கூட்டி சென்று கத்தியால் கழுத்தை அறுத்து கொன்று உடல், தலையையும்,பைக்கில் வைத்து ஊர்வலமாக ஓட்டிச்சென்றுள்ளார்.